தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Tuesday, 28 August 2012

அன்னை தெரசா தினம்




Annai Therasa Jeyanthi was celebrated by Lions Club of Courtallam Victory at Harini Vidyalaya , Kadayanallur. Secretary Lion Dr.C.M.Murthy MJF was the chief guest. Zone Chairperson Lion AR.Nallamuthu presided over the function. Prizes for the students who explained about Annai Therasa were given by Secretary Lion Dr.C.M.Murthy MJF.Young Scientist Hariram Chandar and Muthiah gave felicitations .School Correspondent Lion LRE Lalsingh thanked everybody.

அன்னை தெரசா தின விழா குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்தின் சார்பாக அன்னை தெரசா தின விழா கடையநல்லூர் ஹரிணி வித்யாலயா பள்ளியில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு குற்றாலம் விக்டரி அரிமா சங்க செயலாளர் டாக்டர் மூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் நல்லமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் அன்னை தெரசாவின் மனித நேய சேவைகள் குறித்து பேசினர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் டாக்டர் மூர்த்தி பரிசுகள் வழங்கினார். இளம் விஞ்ஞானி ஹரிஹரசந்தர் மற்றும் முத்தையா வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தாளாளர் லால்சிங் நன்றி கூறினார்.









No comments: