தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Monday, 24 September 2012

வட்டாரத் தலைவர் அதிகாரப்பூர்வ வருகை


லயன்ஸ் வட்டாரத் தலைவர் அதிகாரப் பூர்வ வருகை

குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்திற்கு அவிட்டம் வட்டாரத் தலைவர் நல்லமுத்து அதிகாரப் பூர்வ வருகை தந்தார். நிகழ்ச்சி கடையநல்லூர் முத்து சாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு பட்டயத் தலைவரும் செயலாளருமான டாக்டர் மூர்த்தி தலைமை வகித்தார். தேவராஜ் கொடி வணக்கம் வாசித்தார். ஜாகிர் உசேன் அரிமா வழிபாடு வாசித்தார். வட்டாரத் தலைவர்  நல்லமுத்துவை ஹரிணி லால்சிங் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். சங்க செயல்பாடுகளை பாராட்டி முத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை வட்டாரத் தலைவர்  நல்லமுத்து கௌரவித்தார். நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு உடைகள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. பொருளாளர் கனகராஜ்குமார்  நன்றி  கூறினார். கூட்டத்தில்  அரிமா சங்க உறுப்பினர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


ZONE CHAIRPERSON OFFICIAL VISIT
Avittam Chairperson LION AR.NALLAMUTHU paid his official visit to Lions club of COURTALLAM VICTORY on 22nd Sep2012 Saturday. The meeting was held at Lions Mahatma Zone Matriculation School, Kadayanallur. Secretary Lion Dr C.M..Murthy MJF welcomed the gathering. Flag salutation was read by Lion Devaraj. Lion M.S.Jahir Hussain read Lions Prayer. Lion LRE Lalsingh introduced Zone Chairperson Lion AR.Nallamuthu to the gathering. Zone Chairperson Lion AR.Nallamuthu appreciated the services so far rendered to the needy and congratulated the PSTs and members and requested to continue the services still more. He appreciated and congratulated Charter President Lion Dr.C.M.Murthy MJF for his full cooperation and guidance to him and to the club. All Four Clubs in his Zone are sending their reports in time via WMMR and publishing their club activities he expressed. Two Poor people were given free lothes and cash aid on this occasion. Treasurer Lion K.Kanagarajkumar thanked everybody.

No comments: