தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Thursday, 20 December 2012

குழந்தைகள் தின விழா





குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் குழந்தைகள் தின விழாவை மேலப்பாளையம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தது.  அந்நாளில் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்த்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 
சங்கத்தின் செயலாளர், மற்றும் பட்டயத்தலைவர் 
அரிமா டாக்டர் சி.எம்.மூர்த்தி அவர்கள் பரிசுகளை வழங்கினார்







கோமேதக மண்டல மாநாட்டில், கண்தானம் வழங்கிய ஊக்குவிக்கும் வண்ணம் குற்றாலம் விக்டரி அரிமா சங்கத்திற்கு மாநாட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சரத்குமார் அவர்களிடமிருந்து நினைவுப்பரிசை பெற்றுக் கொள்கிறார் 
பட்டயத் தலைவர் அரிமா டாக்டர் சி.எம்.மூர்த்தி  

No comments: